மட்டக்களப்பில் மின்விசிறி விழுந்து மூன்று வயது சிறுவன் பரிதாப மரணம்

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காங்கேயனோடையில் மின்விசிறி விழுந்ததினால் 3 வயதுடைய சிறுவன் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காங்கேயனோடை பத்ரு பள்ளிவாசல் வீதியில் சிறுவன் வசிக்கும் வீட்டிலிருந்தே முஹம்மத் ரிழ்வான் என்ற குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சிறுவனின் தாய் குளித்து விட்டு வீட்டில் வந்து பார்த்தபோது சிறுவன் படுத்து கிடந்ததாகவும் சிறுவனுக்கு மேல் வீட்டிலுள்ள மேசை மின்விசிறி ஒன்று விழுந்து கிடப்பதை கண்டுள்ளார். சிறுவனை எழுப்பிய போது சிறுவன் … Continue reading மட்டக்களப்பில் மின்விசிறி விழுந்து மூன்று வயது சிறுவன் பரிதாப மரணம்